08-27-2005, 05:33 AM
இந்த Super star போட்டி எப்பதான் முடியும் என்று தெரியவில்லை. இந்தப் போட்டியில் அஜித் சூர்யா மற்றும் விக்ரமைச் சேர்க்க முடியாது ஏனெனில் அவர்களுக்கு நடிப்பு நன்றாகவே வருகிறதே. அதனால் எந்தப் போட்டிகளுமின்றி விஜய் அந்தப் பட்டத்தை தட்டிச்செல்கிறார்

