08-27-2005, 01:43 AM
நான் சொன்னேனா எனது கவிதை புத்தகமாக வரப்போகுதென. இல்லையே. ஆனால் தல அப்படி சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார். அவரின் சந்தோசத்தை குலைக்க விரும்பல்லை. நமக்கும் தெரியும் இக்கவிதையை யாழ் உறுப்பினர் அன்றி வேறொருவர் வாசித்தால்
தல கேட்ட தோட்டா பதிலுக்காக
தலைசுற்றலுடன் சிந்தித்திருந்த வேளை
இவ்வரிகள் விளங்காதவை தான். ஏன் என்னவனுக்கு கூட விளங்காமல் இருக்கும். உங்கள் கருத்தை ஏற்கமாட்டேன் என சொல்லைல்லையே பிருந்தன். கருத்துக்கு நன்றி.

----------