08-27-2005, 01:28 AM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><img src='http://www.yarl.com/forum/files/image02_173.jpg' border='0' alt='user posted image'>
<b>கரைந்து போக மறுத்த
ஒவ்வொரு விநாடியும்
காதில் ஏதோ ஓதிச்சென்றது.
காத்திருப்பின் கொடுமையைத்தான்
காரமாய் சொல்லிச்சென்றதென
இன்று அவன் அருகில்
இருக்கையில்
சொல்லாமல் கரைந்து போன
ஒவ்வொரு நொடியும்.
உறுதியாய் சொல்லிச்சென்றது...!</b>
:wink:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்போது கரைய மறுத்த விநாடிகள் இப்போது அவன் அருகில் இருக்கில் வெகு வேகமாக காணாமல் போகுமே?
காதலில் கரைஞ்சு குழையுறீங்க கவிதை சுப்பர் ஜமாய்சிட்டீங்க
<b>கரைந்து போக மறுத்த
ஒவ்வொரு விநாடியும்
காதில் ஏதோ ஓதிச்சென்றது.
காத்திருப்பின் கொடுமையைத்தான்
காரமாய் சொல்லிச்சென்றதென
இன்று அவன் அருகில்
இருக்கையில்
சொல்லாமல் கரைந்து போன
ஒவ்வொரு நொடியும்.
உறுதியாய் சொல்லிச்சென்றது...!</b>
:wink:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அப்போது கரைய மறுத்த விநாடிகள் இப்போது அவன் அருகில் இருக்கில் வெகு வேகமாக காணாமல் போகுமே?
காதலில் கரைஞ்சு குழையுறீங்க கவிதை சுப்பர் ஜமாய்சிட்டீங்க
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

