08-27-2005, 01:22 AM
<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் வெண்ணிலா.. டும் டும் டும் எப்போது??<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
டும் டும் டும் டும் ரொம்ப முக்கியம் இப்ப. சுட்டி படிக்கிறேன்பா. ஐயோ டும் டும் என்றால் கவிதையில் வரும் தானே. கடந்த 18 தான் காதலே வந்திருக்கு. அதில் என்னவனோ உலகம் சுற்றியதால் சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் என எந்தெந்த நாட்டில் இருந்திருக்கிறான் பாருங்க. இனி எப்போ இவ் வெண்ணிலா முன் உதயமாவானோ அன்று அடுத்த கவிதை வரும் தானே. அப்போ பாருங்க. ஆனால் டும் டும் இப்போதும் இல்லை. எப்போதும் இல்லை. :evil: :wink:

----------