08-26-2005, 11:09 PM
சின்னப்புவும் முகத்தாரும் ஒரு நாள் கெலியில சவுதிக்கு மேலாலை போகேக்கை
முகத்தார் : ஒரே வெக்கையாகக் கிடக்குது. உடம்பு முழுக்க வேத்து ஊத்துது
சின்னப்பு : இந்த கெலியை கண்டுபிடிச்சவன் வெறும் மடையனாகக் கிடக்குது. fanனை கெலிக்கு உள்ளுக்கை புூட்டாமல் வெளியிலை கொண்டுபோய் புூட்டியிருக்கிறான்.