08-26-2005, 08:20 PM
சங்கரியின் கனவு
- பேராசிரியர் சிவசண்முகம் -
தென் அமெரிக்க நாடொன்றின் சர்வாதிகாரி மரணப் படுக்கையில் கிடந்த கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.சங்கதி பல வருடம் ஆட்சி செய்த கார்லொஸ் என்ற இராணுவத் தலைவன் உயிருக்கு மன்றாடிக்கொண்டு படுக்கையில் கிடந்தான்.சங்கதி அவனுக்கு இரண்டாம் இடத்திலிருந்த பிரதித் தலைவன் கதறிஅழுதபடி பக்கத்தில் நின்றான்.சங்கதி 'கொமான்டர் உங்கள் இறுதி ஆசை என்னவென்று சொல்லுங்கள்.சங்கதி நிறைவேற்றக் காத்திருக்கிறேன்" என்றான் பிரதித்தலைவன் மிகவும் உருக்கமாக.சங்கதி 'எனக்கு உதவும் உயிர் வாயுக் குழாயைச் சற்றுமுன் நிறுத்திவிட்டாய.சங்கதி. அதை மீண்டும் திறந்து விடப்பா.சங்கதி இந்த உதவி ஒன்றே போதும்" என்றார் அந்த சாகக் கிடந்த கொமாண்டர்.சங்கதி பிரதித் தலைவர்கள் எப்போதும் இப்படித்தான்.சங்கதி தமது கொமான்டர்களை விரைவாக மேலுலகம் அனுப்பக் காத்திருக்கிறார்கள்.சங்கதி
பிரதித் தலைவனுடைய இடத்தில் சங்கரியை வைத்துப் பாருங்கள், நிலமை புலப்படும்.சங்கதி கதிர்காமருக்குப் பிறத்தால் நிழல்போல் தொடர்ந்து திரிந்த சங்கரி வெளியுறவு அமைச்சராகும் கனவில் கிடந்தது உண்மையே.சங்கதி கதிர்காமர் நடத்திய டாம்பீக வாழ்க்கை, உலகப் பயணங்கள், சிங்களவர்களின் வணக்கம், ஊடகங்களின் புகழாரம் என்பன சங்கரியைக் கவர்ந்தன.சங்கதி வெளியால் சொல்லப்பயம், ஆனால் ஆசையை வளர்த்துக் கொண்டார்.சங்கதி ஞாயிறு தோறும் கதிர்காமர் வீட்டில் சங்கரிக்கு மதிய போசனம்.சங்கதி அரச செலவில் கதிர்காமர் இறக்குமதி செய்த உயர்தர மதுபானம் சங்கரிக்குப் போதை ஊட்டின.சங்கதி கரையில் தூக்கிப் போட்ட தூண்டில் மீன்போல சங்கரி கதிர்காமரின் கட்டளையை நிறைவேற்றத் தயாரானார்.சங்கதி 'சொல்லுங்கள் சேர், என்னை நம்புங்கள்சேர், எதையும் செய்யத் தயார் சேர்.சங்கதி நீங்கள் சொன்னால் போதும் சார்" என்று பிதற்றினார் சங்கரி.சங்கதி
நீர் என்னைப் பின்பற்ற வேண்டுமாயின் முதலாவதாக நான் சொல்லுறபடி நடக்கவேண்டும்.சங்கதி தமிழ் மொழியில் பேசுவதை நீர் நிறுத்த வேண்டும்.சங்கதி எனக்கு ஒரு சொல்லுக் கூடத் தெரியாது, நான் பிறந்தது வளர்ந்தது கண்டியிலும் கொழும்பிலும் தான்.சங்கதி என்னுடைய நண்பர்கள் யாபேரும் சிங்களவர்கள் என்று நீர் சத்தியம் பண்ணிச் சொல்ல வேண்டும்.சங்கதி ஆரம்பத்தில் சொஞ்சம் கடினமாக இருக்கும்.சங்கதி ஆனால் நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும்.சங்கதி நீர் இலேசுப்பட்ட ஆளல்லப் பாரும், என்னையே தூக்கியடிக்கக் கூடிய கெட்டிக்காரன் என்றார் கதிர்காமர்.சங்கதி சங்கரிக்குத் தலைகால் தெரியாத சந்தோசம்.சங்கதி வசிட்டர் வாயால் மகரிசிப் பட்டம் என்பார்கள் அந்த மாதிரி மகிழ்ச்சி.சங்கதி
எல்லாம் சரி கொஞ்சம் நாகரிகமாக நடவும் சங்கரி.சங்கதி என்றார் கதிர்காமர். திடீரென்று - கஞ்சி தொட்டியிலை வாய் வைச்ச பசுமாடு மாதிரி அந்த பிரெஞ்சு நாட்டு வைனைத் தண்ணி மாதிரிக் குடியாதையும். இது மிகவும் விலை உயர்ந்த சரக்கு. சிங்கள மக்களும், புத்த பிக்குகளும் எனக்கு வாங்கி இலவசமாகத் தாறான்கள். என்றாலும் குடிக்கும்போது மெதுவாகக் குடிக்க வேண்டும். புகை பிடிக்கும்போது சிகரற்றைச் சப்பாதேயும். பாக்கிறவன் என்ன நினைப்பான். சிங்களவர்கள் எம்மை மலைபோல் நம்பியிருக்கிறார்கள், நாங்கள் அவர்களைக் கைவிடலாமா? அவ்வளவும் போதும், இப்போது விசயத்துக்கு வருவம்.
மிஸ்ரர் சங்கரி உம்மைப் பற்றிய இரகசியத் தகவல் எனக்கு வந்திருக்கு.சங்கதி கடந்த முப்பது வருட காலத்தில் நீர் உறுப்புரிமை வகிக்காத அரசியல் கட்சி இலங்கையில் இல்லையாமே.சங்கதி கொமிய+னிஸ்ற் கட்சி, என்.எம்.பெரேரா கட்சி, ஜீ.ஜீ பொன்னம்பலம் கட்சி, செல்வநாயகம் கட்சி, கூட்டணி கட்சி இப்படி எத்தனை கட்சியள்.சங்கதி மேடைப் பேச்சில் நீர் நல்லாய் பிரகாசிப்பீராமே.சங்கதி சில படுகொலைகளிலும் நீர் பின்னணியில் இருந்திருக்கிறீர்.சங்கதி பரந்தனில் ய+.என்.பி மணியத்தை தீர்த்துக் கட்டியது நீர் தானாமே.சங்கதி பயப்படாதேயும், அரசியல்வாதி என்றால் அப்படித்தான் இருக்கவேணும்.சங்கதி ஆனால் நான் வித்தியாசமான ஆள், என்னுடைய விசுவாசம் முழுவதும் பண்டாரநாயக்கா குடும்பத்திற்கு சொந்தம்.சங்கதி வேறு கட்சி ஒன்றையுமே எனக்குத் தெரியாது.சங்கதி
நான் முதன்முதலாக சிறிமாவுக்குச் சிலவேலையள் இரகசியமாகச் செய்து கொடுத்தனான்.சங்கதி அவவுக்குப் பின்பு சந்திரிகாவுக்குச் சேவகம் செய்யிறன். எனக்கு அவமீது கட்டுங்கடங்காத அன்பு.சங்கதி அவவுக்காக நான் என்னவென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறன்.சங்கதி நீர் வித்தியாசமான ஆள் உமக்கு விசுவாசம் என்றால் என்னவென்று தெரியாது. என்றாலும் பரவாயில்லை.சங்கதி எனக்கும் சிங்கள நாட்டிற்கும் உம்மைப் போலை ஆள் தேவை.சங்கதி உம்மைப்போலை அறிக்கை விடுவதற்கும், கூசாமல் பொய் பேசுவதற்கும் வேறை யார் இருக்கினம்.சங்கதி இப்போது இந்திய அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படுகிறீர் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.சங்கதி அவர்கள் சொற்படி ஜே.வி.பியோடு மிகவும் நெருக்கமாகப் பழகுகிறீர் என்றும் அறிந்தேன். தமிழர்களுக்கு சுனாமி நிவாரணம் தேவையில்லை, அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள் என்று அறிக்கை விட்டிருக்கிறீர்கள்.சங்கதி மிகவும் நல்ல காரியம். என்னுடைய உதவியாளனாக உம்மை நியமிக்க எனக்குச் சம்மதம்.சங்கதி ஆனால் ஒரு சந்தேகம், என்னுடைய காலை வராமாட்டீர் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
.........சங்கதியிலிருந்து........

" "