08-26-2005, 07:11 PM
ஒரு வீட்டில் உறவினார்கள், அயலாவர்கள் என அனைவரும் கூடி கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்தில் பத்து வயது சிறுமி ஒருவரும் இருந்து கதைகளை கேட்டுக் கொண்டிருந்தா. அப்போது அவளின் மாமியார் "கேட்டிர்களா விசயத்தை நமது விதுவின்(அந்த பத்து வயது சிறுமி) சிநேகிதி வயதுக்கு வந்து விட்டாளாம் என்றார்.
அதற்கு அவளின் பெரியம்மா பிறகென்ன விதுவின் சிநேகிதி வயதுக்கு வந்தபடியால் அடுத்தது விது தான் என்றாராம்.
பல நாட்களுக்குப் பிறகு இன்னுமொரு கூட்டம் கூடியது. அப்போது அந்த மாமியார் இன்னொரு செய்தியை சொன்னார். எங்கள் விதுவின் பெரியம்மாவின் சிநேகிதி இறந்து விட்டார் என்று. உடனே விது பெரியம்மாவின் சிநேகிதி இறந்து விட்டார் என்றால் அடுத்தது பெரியம்மா தானே என்றாளாம்
பி.கு :roll:
பெரியம்மாவின் முகம் போன போக்கை கற்பனை செய்து பாருங்கள்.