08-26-2005, 05:53 PM
மன்னிக் வேண்டும் சுண்டல் . உங்களைச் சுற்றி இருக்கும் பெண்களை வைத்து பெண்களுக்கு எல்லாம் குணம் இல்லை என்று சொல்ல வேண்டாம். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல் ஆண்கள் எல்லோரும் ராமனும் அல்ல பெண்கள் எல்லோரும் கண்ணகியும் அல்ல


