08-26-2005, 05:33 PM
Mathana Wrote:நன்றி ரசிகை! எங்கே சுண்டல் சத்தத்தை காணோம்? மன்னிக் வேண்டும் உங்கள் மனதை காயப் படுத்தினால். ஆனால் இந்த ஆண்களே இப்படித் தான். எல்லாவற்றுக்கும் பெண்களை குறை சொல்லவர்கள். மனதை குழப்புவார்கள் பெண்கள் என்பார்கள். ஆனால் பெண்களை தெரிவு செய்யும் போது அழகிற்கு முதல் இடம் கொடுப்பார்கள். குணத்தை பற்றி நினைக்கிறது இல்லை. குணம் இல்லாத பெண் என்ன மூளையை ப்pரிஸ் பண்ணமால் என்ன செய்வாள்
சும்மா சொல்லக்கூடாது சும்மா போட்டு தாக்குறீங்கள் சரி காணும் விடுங்க பாவம் சுண்டல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>


