08-26-2005, 05:28 PM
Mathana Wrote:பெண்கள் பையன்களின் மனசை கெடுக்கும் முன் அறிவாளி என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் அந்த அறிவைக் கொண்டு இந்தப் பெண் என் அறிவைக் கெடுக்கப் போகிறாள் எனது மூளை ப்ரிஸ் அகப் போகுது என்று ஸ்கேப் ஆகலாம் தானே???????
அப்பிடலாம் பாதில விட்டுட்டு எஸ்கேப் ஆகிற மனசு பசங்களுக்க இல்லப்பா யோ யாராச்சும் சப்போர்ட்கு வாங்களன்..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


