08-26-2005, 05:15 PM
பெண்கள் பையன்களின் மனசை கெடுக்கும் முன் அறிவாளி என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் அந்த அறிவைக் கொண்டு இந்தப் பெண் என் அறிவைக் கெடுக்கப் போகிறாள் எனது மூளை ப்ரிஸ் அகப் போகுது என்று ஸ்கேப் ஆகலாம் தானே???????


