08-26-2005, 04:56 PM
நானும் இந்த மாதிரி கடிதம் எழுதி விட்டு கடிதம் வைக்க வேண்டிய இடத்தில் ரிப்போர்ட் கார்டை வைத்து ரிப்போர்ட் கார்ட் வைக்க வேண்டிய இடத்தில் கடிதத்தை வைத்து விட்டேன். பிறகு என்ன நடந்தது என்று நான் சொல்லத் தேவையில்லை


