06-21-2003, 11:35 AM
கணணிப்பித்தன்/Kanani Wrote:பிரச்சினைகளற்ற சமத்துவமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஆணாதிக்கத்தின் துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்கும், ஆண் பெண் இருபாலாரினதும் தனித்துவமான திறமைகளை வளரத்து அதன் உச்ச பயனை சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும், சிறந்த வழி ஒரு நல்ல கல்வி முறையை நடைமுறைப்படுத்தலே ஆகும். .
இது சரியானது.
இதை விடுத்து ஆணாதிக்கம் இருந்தால்தான்
குடும்பம் சிறக்கும் என்ற பொருள் படக் கருத்துக் கூறுவது மிகவும் தவறானது.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

