Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கில்லாடி சிறுவன்..
#1
அந்தக் கிராமத்துக் கோயில் திருவிழாவில் பக்தி சொற்பொழிவுக்கு புகழ் பெற்ற பேச்சாளரை ஏற்பாடு செய்திருந்தனர்.
அவர் பேச்சைக் கேட்க நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

முதல் வரிசையில் வழக்கமாக ஒரு முதியவர் அமர்வார். சொற்பொழிவு தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அவர் குறட்டை விடத் தொடங்குவார்.

நான்கு நாட்கள் பொறுமையாக இருந்த அந்தப் பேச்சாளரால் அதற்கு மேல் முடியவில்லை. என்ன செய்வது என்று சிந்தித்த அவருக்கு அந்த முதியவருடன் வரும் சிறுவனின் நினைவு வந்தது.
மறுநாள் பேச்சு முடிந்தபின்,

அந்தச் சிறுவனை மட்டும் தனியே அழைத்தார்.

……உன் தாத்தாவை இங்கே நீ தூங்கவிடாமல் பார்த்துக்கொள். ஒரு நாளைக்கு நான் இரண்டு ரூபாய் தருகிறேன்†† என்றhர்.
சிறுவனும் ஒப்புக்கொண்டான்.

தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அந்தப் பெரியவர் தூங்கவே இல்லை. …திட்டம் வெற்றி பெற்றுவிட்டது† என்று மகிழ்ந்தார் பேச்சாளர்.

மூன்றhவது நாள் வழக்கம் போல முதல் வரிசையில் அமர்ந்த முதியவர் குறட்டைவிட்டுத் தூங்கத் தொடங்கினார்.

சொற்பொழிவு முடிந்ததும், அந்தச் சிறுவனை அழைத்து, பேச்சாளர்,
……நான் உன்னிடம் என்ன சொன்னேன்? நீ என்ன செய்திருக்கிறhய்? உனக்கு எப்படி இரண்டு ரூபாய் கிடைக்கும்? இன்று உன் தாத்தா தூங்கிவிட்டாரே†† என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சிறுவன்,
……நான் என்ன செய்வேன்? அவரைத் தூங்விடாமல் செய்தால் நீங்கள் இரண்டு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள். ஆனால் அந்தத் தாத்த, அவர் தூங்கும்போது தொந்தரவு செய்யாமல் இருந்தால் பத்து ரூபாய் தருவதாகச் சொன்னார். இரண்டு ரூபாயைவிட பத்து ரூபாய் பெரிதுதானே, அதனால்தான் நான் அவரை நான் தூங்க விட்டேன்†† என்றhன் அந்தக் கில்லாடிச் சிறுவன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
கில்லாடி சிறுவன்.. - by SUNDHAL - 08-26-2005, 03:39 PM
[No subject] - by வெண்ணிலா - 08-26-2005, 03:50 PM
[No subject] - by Rasikai - 08-26-2005, 04:17 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 04:36 PM
[No subject] - by Rasikai - 08-26-2005, 04:44 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 04:49 PM
[No subject] - by RaMa - 08-26-2005, 04:52 PM
[No subject] - by Rasikai - 08-26-2005, 04:53 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 04:54 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 04:59 PM
[No subject] - by RaMa - 08-26-2005, 05:03 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 05:05 PM
[No subject] - by Rasikai - 08-26-2005, 05:08 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 05:08 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 05:13 PM
[No subject] - by RaMa - 08-26-2005, 05:15 PM
[No subject] - by Rasikai - 08-26-2005, 05:18 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 05:28 PM
[No subject] - by RaMa - 08-26-2005, 05:31 PM
[No subject] - by Rasikai - 08-26-2005, 05:32 PM
[No subject] - by Rasikai - 08-26-2005, 05:33 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 05:42 PM
[No subject] - by அனிதா - 08-26-2005, 05:46 PM
[No subject] - by Rasikai - 08-26-2005, 05:49 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 05:51 PM
[No subject] - by அனிதா - 08-26-2005, 05:53 PM
[No subject] - by RaMa - 08-26-2005, 05:53 PM
[No subject] - by அனிதா - 08-26-2005, 05:57 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 05:59 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 06:00 PM
[No subject] - by RaMa - 08-26-2005, 06:02 PM
[No subject] - by அனிதா - 08-26-2005, 06:03 PM
[No subject] - by SUNDHAL - 08-26-2005, 06:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)