08-26-2005, 03:21 PM
Rasikai Wrote:vennila Wrote:அப்பாடா ஒரு மாதிரி தப்பி வந்திட்டேன்பா. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஹாய் பிரண்ட்ஸ் ஆர் யூ ஓகே? :?:
ஆஆஆஆஆஆ என்ன அவரை உடனே விரட்டி விட்டீர்கள் :roll:
நலமா என கேட்டப்போ
நலமே என பதிலளித்தேன்
என்ன நடக்குது என்று கேட்டப்போ
எல்லாம் நல்ல படியாக நடக்குது
என சலிப்புடனே உரைத்தேன்
இனி தன்னகம் சென்ற பின்
இணைப்பை ஏற்படுத்துறேன்
அதுவரை சந்தோஷமாக
அன்பாக விடைபெறுகிறேன்
இனிய இரவு வணக்கம் சொல்லி
இங்கிதமாக விடை பெற்றான்
சுட்டி நானோ சந்தோசமாக
சுறுசுறுப்புடன் ஆமா என தலையாட்டி
நண்பிகளுடன் கதைப்பதற்காக
நாடி வந்தேன் யாழ் களத்துக்கு
மீண்டும் உங்களுடன் கதைப்பதில்
மட்டற்ற மகிழ்ச்சி என் மனசில்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

