08-26-2005, 03:06 PM
quote="vennila"]வானிலா மறையும் முன்
வானில் பறந்த என்னவன்
இடையில் எங்கேயோ இருந்து
இணைந்துள்ளான் தொலைபேசியில்
நண்பிகளுடன் பேசவும் விடாமல்
நாடோடி மன்னன் குழப்பிட்டானே
சற்று பொறுங்கள் நண்பிகளே
சந்தோஷமாக கதைத்துவிட்டு
மீண்டும் உங்களுடன் கதைக்கிறேன்.
சரி நண்பியே நீங்க சந்தோசமா கதையுங்க..
வானில் பறந்த என்னவன்
இடையில் எங்கேயோ இருந்து
இணைந்துள்ளான் தொலைபேசியில்
நண்பிகளுடன் பேசவும் விடாமல்
நாடோடி மன்னன் குழப்பிட்டானே
சற்று பொறுங்கள் நண்பிகளே
சந்தோஷமாக கதைத்துவிட்டு
மீண்டும் உங்களுடன் கதைக்கிறேன்.
சரி நண்பியே நீங்க சந்தோசமா கதையுங்க..

