08-26-2005, 02:20 PM
vennila Wrote:ரசிகைக்கு வெட்டுக்குத்தும் தெரியுமா? :roll:
ஆஆஅ நான் சரியான அப்பாவி கத்தியைக் கண்டாலே பயம். ஆனால் நம்ம பிரயசகியை கிண்டல் பண்ண எனக்க்கு கோவம் வந்துட்டுது அதுதான் சவுண்ட் விட்டு பார்த்தன் :wink:
<b> .. .. !!</b>

