08-26-2005, 01:48 PM
விடிய விடிய ராமர் கதை விடிஞ்சதுக்கு அப்புறம் ராமர் மகேஸூக்கு சா சீதைக்கு என்னமுறை எண்டமாதிரி கிடக்கு.. அது சரி ரசிகை நீங்களும் சின்னப்புவை மாதிரி வீட்டுக்கு மூத்த பிள்ளையா?? இல்லை பின்னால சின்னப்பு பட்ட கஸ்ரம் மாதிரி என்னொரு ரசிகன் படக்கூடாதுபாருங்க...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதுசரி யார் சொன்ன சின்னப்பு அக்காளை பொண்ணுபார்க்க வரக்கை அக்காவுக்கு 40 வயதெண்டு.. நான் சொன்னது சின்னப்புவுக்கு 40வயதெண்டு.. அக்காள் தான் சின்னப்புவின் பரிதாப நிலையைபார்த்து அவருக்கு வாழ்க்கை குடுத்தது.. (அப்ப அக்காவுக்கு வெறூம் 35 வயசுதான்)
:evil:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அதுசரி யார் சொன்ன சின்னப்பு அக்காளை பொண்ணுபார்க்க வரக்கை அக்காவுக்கு 40 வயதெண்டு.. நான் சொன்னது சின்னப்புவுக்கு 40வயதெண்டு.. அக்காள் தான் சின்னப்புவின் பரிதாப நிலையைபார்த்து அவருக்கு வாழ்க்கை குடுத்தது.. (அப்ப அக்காவுக்கு வெறூம் 35 வயசுதான்)
:evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

