08-26-2005, 01:44 PM
Danklas Wrote:நான் சொன்னதை நீங்க வடிவா வாசிச்சு பாருங்க.. நான் சொன்ன அர்த்தத்தை நீங்க நினைச்ச அர்த்தத்தில எடுத்தால் நான் பொறுப்பாளி இல்லைங்கோ.. அக்காளை சின்ன போட்டோவில பார்த்திருந்தும் அப்படிப்பட்ட அழகி தனக்கு மச் ஆவாளா எண்டு நினைக்காமல் வந்தது தப்பு அதால சின்னாவுக்கு மப்பு.. 2வது சின்னாச்சி பாவம் சின்னப்பு 40 வயது கடந்துட்டுது எனி எவளுக்கும் துணிவு இருக்கது எண்டு நினைச்சு சின்னாவுக்கு வாழ்க்கை குடுப்பமெண்டு குடுத்ததும் பத்தாமல் சின்னாவிண்ட கையில என்னுடைய 10,000ரூபா காசை (அந்தகாலத்தில 10,000 ரூபா எண்டால் பெரிய காசு தானே)குடுத்த நல்ல வசதியான நாட்டுக்கு (அமெரிக்க, லண்டன், கனடா) போங்க எண்டு பணத்தை குடுக்க சின்னா செய்தது என்ன உந்த லோக்கல் சுவிஸுக்கு போனதும் பத்தாமல் எங்கட குடும்ப மானத்தை காற்றில பறக்கவிடடு அக்காளையும் சுவிஸுகு கூப்பிட்டது மகா தவறு அதால சின்னாவுக்கு மப்பு.. அதுதான் மக்கு...:evil: :oops:
டக்கு மாமா கூல் டவுண்
:wink:
உங்கள் அக்காவினது போட்டோவை பார்த்து பாவம் 40 வயதாகியும் ஒருத்ரும் கட்ட இல்லை தானாவது வாழ்வு கொடுப்பம் என்று எண்ணி பாவம் சின்னப்பு தெரியாமல் வந்து உங்களிட்டை மாட்டு பட்டு இருக்கிற பாடு இருக்கே யம்மாடியோவ் இப்பதான் டக்கு சரியா சொல்லி இருக்கிறீர்கள் சின்னப்பு மக்கு தான் ஏன் என்றால் உங்கள் அக்காக்கு வாழ்வு கொடுத்தவர் ஆயிற்றே. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>


:evil: :oops: