08-26-2005, 01:27 PM
Danklas Wrote:ரசிகை நான் சொல்லவந்ததும் அதைத்தான்.. சின்னப்பு மக்கா இல்லாமல் இருந்திருந்தால்,, அத்தியடிக்கு வந்து இந்த குத்தியண்ட அக்காளை பார்த்திருப்பரோ இல்லை சின்னாச்சியைத்தான் சுவிஸுக்கு கூப்பிட்டிருப்பரோ??
[quote=Danklas]சின்னாச்சியை பார்காமல் எப்படி அழகு இல்லை எண்டு சொல்லுவீங்க மிஸ்?? :oops: :evil: அக்காளிண்ட அழகுக்கு ஹிரித்திக் குரோசன், விவேக் ஓபிராய் போல ஆட்கள்தான் மச் ஆவாங்க தெரியுமா?? 8) நான் சொல்லவந்தது அப்படிபட்ட சின்னாச்சியை சின்னா பார்க்கவந்தது தப்பு அதனாலே சின்னா மப்பு சா மக்கு.. அதைவிட முக்கியமா மக்கா இருந்ததை நிருபிச்சது முகத்தார், சாட்றி, சின்னக்குட்டியோட கூட்டு வைச்சது.. :evil: :oops:
நீங்கள் சொன்னதை வடிவா வாசித்து பாருங்கள் அப்போ புரியும் உங்கள் அக்கா அழகா இல்லையா என்று?>
<b> .. .. !!</b>

