08-26-2005, 01:08 PM
Danklas Wrote:ரசிகை நான் சொல்லவந்ததும் அதைத்தான்.. சின்னப்பு மக்கா இல்லாமல் இருந்திருந்தால்,, அத்தியடிக்கு வந்து இந்த குத்தியண்ட அக்காளை பார்த்திருப்பரோ இல்லை சின்னாச்சியைத்தான் சுவிஸுக்கு கூப்பிட்டிருப்பரோ?? :roll: :?
சோ சின்னப்பு விட்ட ஒரே பிழை உங்கள் அழகில்லாத அக்காவை கட்டி அவக்கு வசதியான வாழ்வு கொடுத்தது. :roll:
<b> .. .. !!</b>

