10-28-2003, 01:47 PM
இன்று காலை 6 மணிவரை செவிமடுத்தேன்.. அப்போது, தீபம் அவரது சாதனைபற்றிய விபரத்தை ஒளிபரப்பியதாக அறியமுடிந்தது. அதிகாலை 5 மணியளவில் அவர் மிகவும் சிரமம்பட்டதை உரண முடிந்தது. அப்போது அவருக்க ஒத்தாசையாக கண்ணன், திலீபன் ஆகியோர் மிகவும் பாடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
தற்போது இதை எழுதும்போது அவர் மீண்டும் உற்சாகமாகவுள்ளார். தற்போது www.tbclondon.comல் நேரடி ஒலிபரப்புகளை தெளிவாக கேட்கக்கூடியதாக உள்ளது. அன்பு உறவுகள் இரவு வேளைகளில் அவருக்கு உற்சாகம் வழங்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

.