08-26-2005, 12:59 PM
Danklas Wrote:நாங்கள் கருத்தின்ற தலைப்போடதான் கதைக்கிறம் மிஸ்.. எப்படியெண்டு கேக்கிறியளோ? சின்னப்பு மூத்த பிள்ளையாய் பிறந்ததால படும் வேதனைகளை சின்னப்புவின் வாயாலையும், அவரின் தோஸ்த் முகத்தார், சின்னக்குட்டியின் முலமாகவும், விளக்கிறம்.
இங்கு மூத்த பிள்ளைகள் படும் வேதனை அல்ல தலைப்பு? மூத்த பிள்ளைகள் மக்கா? என்பதுதான் :x :roll:
<b> .. .. !!</b>

