10-28-2003, 01:45 PM
வெள்ளைக்காரர்களின் பெரும் பெரும் திரைப்பட,இசையுலக,கண்டுபிடிப்புக்கள் என்று எந்த அரங்கத்தில் பார்த்தாலும் விருதுகளைப் பெறும் போது தமக்குப் பக்க பலமாக இருந்தவர்களை அவர்கள் ஆனந்தக் கண்ணீருடன் நினைவு கூறுகிறார்கள்.
தமிழ் சினிமா உலக விருதுகளில் கூட தமது தயாரிப்பாளர்களை நடிக நடிகைகள் நினைவு கூறுகிறார்கள்.
தயாரிப்பாளர்களோ தமக்குப் பின்னால் பக்க பலமாக இருந்த டெக்னீஷியன்களை நண்பர்களை நினைவு கூறுகிறார்கள்.
ஆனால் நமக்குள் மட்டும் பக்க துணையாக இருந்தவர்களை நினைவு கூறுவதற்கு வலிக்கின்றதாக்கும்.
இதுவரையும் அப்படித்தான் வாழ்ந்துவிட்டோம் என்றால் இனியும் திருந்தப்போவதில்லை போன்று இருக்கின்றது :oops:

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>