08-26-2005, 11:54 AM
தம்பி பொறு...பொறு ஆளை மாறிக் கதைக்கிறாய் அப்பு உந்த ரில் எல்லாம் விட்டது சாத்திரி நீ அவரைத்தான் பிடிக்கவேணும்
ஆனா உண்மையை சொல்லப்பு சின்னப்பு மாத்திரம் இல்லாட்டி யாரப்பு உன்ரை கொக்காலை முடிச்சிருப்பினம் பெண்ணுபாக்க வரேக்கையே கொக்காள் என்னைப் பாத்துக் கொண்டு தேத்தண்ணி கோப்பையை சின்னப்புக்கு நீட்ட இவர்தான் பிள்ளை மாப்பிளை எண்டு நான் சொல்ல உண்ரைக் கொக்காள் இவ்வளவு நேரமும் நான் அவரைமட்டும் தான் பாத்தனான் எண்டு சொல்ல சின்னப்பு மயங்கி விழுந்த கதையெல்லாம் மறந்து போட்டுதோடீ. .. .பிறகு எவ்வளவு கதைச்சு சின்னப்புவை டீசப் பண்ணினது. . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>