06-21-2003, 11:32 AM
நோர்வேயில் தமிழ் பெண் 21 வயது பலவருடகாதல் காதலனுக்கு வீசா இல்லை ஒளித்துவாள்க்கை காதலன் வேலைசெய்யமுடியாது உளைக்கமுடியாது வெளியில் நடமாடுவது அச்சம் படிக்கவும்மடியாது பல்லு படுங்கிய பாம்பின் நிலை. காதலி விரக்தியால் தன்னைத்தானே 2 நாட்களுக்குமுதல் நெருப்பு முhட்டினார். காதலி ஆபத்தான நிலையில் உள்ளதுடன் காதலனை பொலிசார் நாடுகடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிண்றது.

