08-26-2005, 10:01 AM
Mathan Wrote:Niththila Wrote:Mathan Wrote:மிரர் ஒரு தொழில் கட்சி சார்பான பரபரப்பு பத்திரிகை தான் அதிலும் இப்படி செய்திகள் வாறது, கார்டியனை வேணுமானால் சொல்லலாம் ஆனா அது செம போர் யார் வாசிக்கிறது <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன அண்ணா இப்படி சொல்லுறியள் நான் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் கார்டியன் வாங்குவேன் புது Law Reports வாரபடியால மட்டும் மற்றும் படி டெய்லி எக்ஸ்பிரஸ்தான் :wink:
சண், மெயில், மிரர், டெய்லி எக்ஸ்பிரஸ் இவை நான்கும் ஏறத்தாள ஒரே மாதிரியானவை தானே? நீங்க செவ்வாயாவது கார்டியன் படிக்கிறீங்க நான் அதுவும் இல்ல
நடு நிலயாகவும் ,ஆளமாகவும் உலக விடயங்களை எழுதுவது காடியன்,
சும்மா பரபரப்பாகவும்,பக்கச் சார்பாகவும் எழுதிற பேப்பர்கள படிக்கிறத விட்டிட்டு,காடியனப் படியுங்கோ உங்கட பார்வையும்,அறிவும் பரந்து விரியும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->