08-26-2005, 09:49 AM
வெண்ணிலா Wrote:தல கேட்ட தோட்டா பதிலுக்காக
தலைசுற்றலுடன் சிந்தித்திருந்த வேளை
எதிர்பாராவிதமாக திடீரென
எதிர்கொண்டாய் என் முன்னால்
உனைக் கண்ட ஆச்சரியத்தில்
இமைகளை மூட மறந்து நின்ற என்னை
நிலா என்ற உன் அழைப்பால் தான்
நிஜம் என நான் உணர்ந்தேன்
<b>கவிதை அருமை...</b>
உங்கட கவிதை தொகுப்பு புத்தகத்தில என்ரபேரும் வரும் போல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (சந்தோசமுங்கோ) அதுசரி அவனவன் <b>நிலாவை</b> பெண் எண்டுறான்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் கதையே மாத்தீடுவீங்கள் போலகிடக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::

