08-26-2005, 09:30 AM
Quote:சனிக்கிழமை சிட்டாக
சிறகின்றி வானில் பறந்தவனே
ஞாயிற்றுக்கிழமை உன் இனிய
ஞாபகத்துடன் நானிருந்தேன்
திங்கட்கிழமை கதைத்தாய்
தொலைபேசியில் அமெரிக்காவில் இருந்து
இணைந்தாய் செவ்வாய்க்கிழமை
இணைய வழியாக கனடாவில் இருந்து
புதன் கிழமை ஐரோப்பாவில் இருந்து
புன்முறுவலுடன் தகவல் தந்தாய்
வியாழக்கிழமை உவ்விடம் வருவேன்
விடிவெள்ளியாய் காத்திரு அன்பே என
சாத்தியமாகும் என்று
சத்தியமாக நான் நம்பவில்லை
கவிவரிகள் அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள் வெண்ணிலாக்கா.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

