06-12-2003, 03:57 PM
<img src='http://images.webshots.com/ProThumbs/91/37991_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
பூவே
வசந்தம் காணும் முன் - உன்னை
கத்தரித்தாரோ பாவிகள் !
எல்லாம் அந்த
கூந்தலில் வாசனைக்காய்
அலையும் மாந்தர் நலனுக்காய்!
அது சரி
அவர்கள் கூந்தலில் தான்
நறுமணமில்லையே!
பூவே
வசந்தம் காணும் முன் - உன்னை
கத்தரித்தாரோ பாவிகள் !
எல்லாம் அந்த
கூந்தலில் வாசனைக்காய்
அலையும் மாந்தர் நலனுக்காய்!
அது சரி
அவர்கள் கூந்தலில் தான்
நறுமணமில்லையே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

