10-28-2003, 01:08 PM
இதென்ன பாருங்கோ சிவாந்தி என்பவருக்கூடாக பணிப்பாளரும் சாதனை படைகிறாரோ......அப்ப சாதனையை பதியிற கின்னசுக்கும் சிவாந்தி என்றும் கடமைப்பட்டவர் என்று சொல்லுவியள் போல....!எது எப்படியோ இலங்கை வானொலிதான் இனங்கண்டு அறிவிப்பாளராக்கியது...அதுக்குப் பிறகுதான் மிச்சதெல்லாம்...யாழ் மணிகுரலில வேலை செய்து போட்டு இலங்கை வானொலியில் இடம் பிடிச்சவுடனே தங்களின் திறமையைப்பற்றி பறையடிக்கிறவையும் இருக்கினம்...!ஒண்டு சொல்லுறம் திறமையை இனங்காண்பது நேயர்களே அன்றி பணிப்பாளரும் பணிபுரிபவரும் அல்ல.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

