08-26-2005, 06:32 AM
உதயத்து விடிவெள்ளியாய்
உதய சூரியனாய் ஊர் சுற்றினும்
உலகாளும் வெண்ணிலாவே
உங்களையே சுற்றுவான்
உங்கள் இதயமானவன் - அவன்
உங்களவன்...!
உங்களவனுக்காய் கவிதை தொடர்ந்து உதயமாக வாழ்த்துக்கள் தங்கையே...! என்ன அக்கா பாணியில் தொடருறீங்க...அது சரி எங்க அக்கா தமிழினியைக் காணேல்ல...களத்தில...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>