10-28-2003, 12:56 PM
நிவாரணத்தில் வாழ்பவர்களுக்குக் கோவணமும் அவசியமா? அப்படி அவர்கள் கோவணம் தேவையேனில் நிச்சயமாய் தமது தாய் நில்த்திற்கு வந்து இருந்து கொண்டு செய்வதை செய்யட்டும். ஆனையிறவு துடைத் தெறியப்பட்டது திருகோணமலையை இந்தியனுக்கும், அமெரிக்கனுக்கும் விற்று வாங்கிய காசிலில்லை. எமது வேர்வையில் பெற்ற நிதியினால். அது எந்த ரூபத்திலும் இருக்கட்டும். வரி வட்டி லஞ்சம். கொடுத்துவிட்டு எம் தாய் மண்ணில் கால் நீட்டித் திண்ணையில் அமைதியாக உறங்கவிரும்புகின்றோம். அந்நிய தேசத்தில் வாழும் தாய்மண் பற்றுக் கொண்ட உறவுகளுக்கும் அது தான் விருப்பமெனில் அள்ளிக் கொடுக்கட்டும். நிச்சயமாய் நாளை உங்கள் மண்ணில் வந்து மதிப்புடன் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

