08-25-2005, 04:01 PM
ப்ரியசகி Wrote:SUNDHAL Wrote:காதலிக்கும் போது தான் கவிதை வரும்பா..கல்யாணம் ஆகிடிசடசுன்னா கவிதை , கற்பனை வாரது கஷ்ட்டமோ என்னவோ..ம்ம்ம்; அவரோட feelings அவருக்கு தான் தெரியும்..
அதில்லை சுண்டல்..கவிதையை கல்யாணம் பண்ணினா..கவிதை எப்டீ வரும்..ம்ம்?
கவிதை=பெண்கள்(நான் சொல்லல) :wink:
கவிதையை கரம்பற்றியதால் கவிதை எழுதுவதில்லை என பரணி அண்ணாவே எங்கேயோ எழுதி இருந்தாரே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

