Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எமது இணைய முகவரியை தங்கள் இணையத்தில் இணைத்துவிட முடியுமா?
#1
நான் கனடா தமிழ்க்குரல் இணையத்தள ஆசிரியரில் ஒருவன். மீண்டும் இக்கடிதத்தை தங்களுக்கு அனுப்புகின்றேன். காரணம் எமது இணையத்தளம் இளைஞர்களைக்கொண்டு நடாத்தப்படுகின்றது. அத்துடன் எமது நோக்கம் தமிழர்களை, தமிழீழத்தை நோக்கிய பயணமாகும். அதற்கு கூடுதலான வாசகர் வட்டத்தை சேர்க்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. அதற்காக தங்களிடம் எமது இணையவலையை தங்களின் இணையத்தள இணையத்தில் இணைத்துவிடுமாறு தாழ்மையாக வேண்டுகின்றேன். அத்துடன் நான் தமிழ் இளைஞர் பேரவையிரின் அங்கத்தவனும் கூட. எமது எண்ணம் கூடுதலாக மக்களிடம் நல்வண்ணம் போய்ச்சேருவதற்கு தங்கள் இணையத்தளம்தான் சிறந்தவழி என்கின்றபடியால் மீண்டும் மீண்டும் மின்னஞ்சல் அனுப்புகின்றேன். ஆகவே தயவுசெய்து தங்கள் இணையத்தளத்தில் எமது இணைய முகவரியை இணைத்து விடுங்கள். இக்கடிதம் கிடைத்தால் தயவுசெய்து பதில் தாருங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி

வ.முருகதாஸ்
தலைவர்
தமிழ் இளைஞர் பேரவை
ஆசிரியர்: தமிழ்க்குரல்

Reply


Messages In This Thread
எமது இணைய முகவரியை தங்கள் இணையத்தில் இணைத்துவிட முடியுமா? - by malaravan - 08-25-2005, 02:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)