10-28-2003, 12:35 PM
Law and order ஐ நிர்வகிப்பது யார் என்பதை தீர்மானிக்க வேண்டியது ஈராக்கிய மக்கள்...தேசியமும் சுய நிர்ணயமும் அவர்களுடையதே அன்றி அமெரிக்கர்களினது அல்ல...அது அவர்களுக்கு வட அமெரிக்கக் கண்டத்தில் உண்டு....இராக்கியர்கள் அமெரிக்க நிர்வாகத்தைப் பலாத்காரமாக மாற்றமுடியுமா....அந்த அதிகாரத்தை அமெரிக்கர்கள் மற்றவர்களுக்கு வழங்குவார்களா...?....அமெரிக்காவும் அதன் வால்பிடிகளும் தங்களின் தேசியத்தைப்போல மற்றவர்களின் தேசியத்தை எப்போ மதிக்கப் போகிறார்கள்....??
இதுதானே உங்கள் சன நாய் அகத்தின் உண்மைத் தோற்றம்....உங்களுக்கு லாபம் வருமென்றால் சன நாய் அகத்தை எப்படியும் மாத்துவியள்...எங்கும்...ஆக்கிரமிப்பு இராணுவங்கள் விலகினால் குண்டுகள் வெடிக்காது அமைதியே வாழ்வாகும்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>