10-28-2003, 12:31 PM
விடுமுறைக்கு என்று வரும் ஐரோப்பியரின் ஒரு பொழுது போக்காகவும் இது இருக்கலாம்.ஐரோப்பிய நாடோன்றில் தமிழரின் குற்றச் செயல்களை அடக்கவென்றே ஒரு தனிப்பிரிவு பொலிஸ்படையில் அமைத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். தொட்டில் பழக்கம்.... விட்டுவிடுமா? இனி தமிழீழத்திலும் ஒரு தனிப்படை அமைக்கவேண்டியது தான். இவர்களின் கொட்டங்களை அடக்குவதற்கு.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

