08-25-2005, 11:54 AM
பெரு நாட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த விமான விபத்தில் உயிர் தப்பியவர்களில் ஓர் ஆண்குழந்தையும் அடங்கும்.
தரையை நோக்கி விமானம் பாயத்தொடங்கிய போதே குழந்தையைத் தூக்கி வெளியே வீசிவிட்டனர் அவர்களது குடும்பத்தினர். அவர்களும் வெளியே குதித்தனர்.
இந்த விபத்தில் 33 பயணிகளும், 4 சிப்பந்திகளும் உயிரிழந்தனர். 58 பயணிகள் உயிர் தப்பினர். 3 பயணிகளைக் காணவில்லை. அவர்கள் மருத்துவ உதவி பெறாமலேயே வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
dinakaran