08-25-2005, 11:38 AM
Quote:அன்புக்குரியவளை
ஆழக் குழியில் புதைத்திட்டு
அகம் மகிழ விளைகிறார்
அடுத்த சந்ததிக்கு
ஆண் மகவு தேடும்
அடி முட்டாள்களே - நாளை
அவனுக்கோர் துணை தேடி
அடுத்தவன் வீட்டில்
அடியளப்பீரே பெண் கேட்டு
அப்போ.... தோண்டிய குழி திறந்து
அடியும் கொட்டு மேளம்
ஆடும் எலும்புக்கு கட்டி வையும்
அன்புச் செல்வனை...!
அழகாக சொல்லி இருக்கிறீங்கள் குருவியண்ணா. வாழ்த்துக்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

