08-25-2005, 11:37 AM
வணக்கம்
நல்லதொரு தலைப்பு
இணையக்காதல் என்ன பக்கத்துவீட்டு காதல் என்ன இருமனமும் தேடல்களோடு எதிலுமே ஓத்துப்போகின்ற தன்மை இருந்தால் என்றும் என்றென்றும் இன்பம்தான்ஃ
இணையத்தால் இணைந்தவன்தான் நான் இன்றுவரை இன்பமாகத்தான் இருக்கின்றேன். என்றும் இதே இனிய பாசத்துடன் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தேவைகள் இன்றி ஏற்படும் காதல் என்றுமே நிலைத்திருக்கும்.
இணையத்தால் இணைந்து இனிதே வாழ்பவர்களிற்கு உதாரணமாக நானும் எனது துணைவியும்
விட்டுக்கொடுத்து ஓருவர் மனதை மற்றவர் புரிந்து வாழ்பவர்களிற்கு இடையில் என்றுமே பிரிவு வருவதில்லை. சிறு ஊடல் வந்தாலும் அது கூடலில் மறைந்துவிடும்.
என்றுமே அன்புக்கு விலை இல்லை
நட்புடன் பரணீதரன்

Rasikai Wrote:21 ம் நூற்றாண்டிலே இணையக்காதல் தொலைபேசிக்காதல் என்று பல தரப்பட்ட காதலைக் காணக்கூடியதாக இருக்கிறது.
காதல் என்றால் என்ன என்றதுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருமாரி சொல்கிறார்கள். உதாரணத்துக்கு காதல் என்றால் இரண்டு உள்ளங்களை ஆயுள் வரை இணைக்கும் ஒரு தூய அன்பு கலந்த, உணர்வின் மொழி...! என்று சொல்கிறார்கள் ஏன் ஒரு சிலர் computer வைரஸ் என்று எல்லாம் சொல்கிறார்கள்.
ம்ம் எனது கேள்வி என்ன என்றால் இருவர் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கலாமா? அப்படி காதலிப்பதாயின் அக்காதல் வாழ்வின் எல்லை வரை தொடருமா?. உங்கள் கருத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
[b] ?