10-28-2003, 12:28 PM
இந்த உழைப்பு கடினமானது.சிவாந்தியின் இன்றைய நிலையில் அவரைப் பாகுபாடின்றி வாழ்த்திச்செல்லும் அனைத்து தரப்பினரும் மனதார வாழ்த்துகின்றனர்.
எனினும் சிவாந்தி பெரும் பணச்செலவோடுதான் இந்த சாதைனையை முன்னெடுத்துச் செல்கின்றார்.ஒவ்வொரு நாளும் மாலை 5 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணி வரை நிலையத்தில் தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் கடமைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
உள்நாட்டுக் கலகத்தினால் எதுவும் பிரச்சனை வந்துவிட்டால் பின்னர் தனது பெயருக்கு பங்கம் வந்து விடும் என்பதனால் வானொலியின் உண்மையான பணிப்பாளர் இந்தத் திட்டத்தினை அமுல் படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.
எனினும் பாதுகாப்பாளர்களுக்கு மணிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட வேண்டியதும் குறிப்பிடத்தக்கது.
போட்டோக்களுக்கு மாத்திரம் டையைக் கட்டிக்கொண்டு போஸ் கொடுக்க விரும்பாத உண்மையான பணிப்பாளரின் இந்த ஒத்துழைப்பினை சிவாந்தி தனது வாழ்வில் என்றும் மறக்கக்கூடாதது.
கட்டணம் எதுவுமின்றி தனது வானொலி நேரத்தினை ஒதுக்கிக்கொடுத்தது மாத்திரமன்றி,வெளியேற்றப்பட்ட ஊழியரைக் கூட மீண்டும் வானொலிக்குள் வர அனுமதித்ததெல்லாம் சிவாந்தியின் சாதனை முயற்சிக்காகத்தான்.
அதே நேரம் இந்த சாதனையைப் புரிவதற்காகத்தான் குறிப்பிட்ட வானொலியில் சிவாந்தி சேர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே வானொலி நிர்வாகத்தினரது இந்த மகத்தான உதவியையும் யாரும் மறக்கக்கூடாது.
[size=9]<b>தகவலைப் தந்துதவிய நண்பருக்கு நன்றி</b>

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>