08-25-2005, 09:50 AM
shobana Wrote:SUNDHAL Wrote:காதல் என்றது ஒருக்கா ஒருவர் மேல தான் வரும்..அது எப்ப வரும் எப்படி வரும் எங்க வரும்னு யாருக்கும் தெரியாது..சோ வர்ர சான்ஸ் எங்க வந்தாலும் எப்படி வந்தாலும் மிஸ் பன்னாம லவ் பன்னிடுங்க...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ம்ம்...நீங்கள் சொன்னது சரியாகவும் படுகிறது..பிழையாகவும் படுகிறது. சான்ஸ் கிடைக்குது விடக்கூடாது எண்டு லவ் பண்ண வெளிக்கிட்டா...கஸ்டமும் சான்ஸ் கிடைக்குது எண்டு நம்மளை வந்து இறுக்கிப்பிடிச்சுடும். சோ. முடிஞ்ச வரை நல்லா யோசிச்சு லவ் பண்ணணும்.(இருவரும்)
..
....
..!
....
..!

