08-25-2005, 09:22 AM
kakaivanniyan Wrote:அப்பு உங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லையா? அப்பாடா..
நான் பயந்து போனன் நீங்கள் மப்பிலை திரியும்போது வெள்ளம் அள்ளிக்கொண்டு போடுமெண்டு நீங்கள். களத்திலை உங்களை பார்த்தபின்தான் சந்தோசமாக இருக்கிறது. ( சாய் உந்த மனிசனை வெள்ளம் அள்ளிக்கொண்டு போகாமல் விட்டுட்டுது :oops: :oops: :oops: :oops: )சரி அப்பு சந்தோசம் தாங்கமுடியவில்லை
நீங்கள் ஒண்டு அப்பூக்கு தண்ணி உள்ள எண்டாளும் வெளீய எண்டாலு எல்லாம் ஒண்டுதான். அவர் நீச்சலில கெட்டி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

