08-25-2005, 09:14 AM
SUNDHAL Wrote:narathar Wrote:எனப்பா சுண்டல் அம்மணிகள டென்சன் ஆக்கிறதுக்கெண்டே செய்தி பொறிக்கிப் பொறிக்கிப் போடுறீர்,
ஆனா இத மாதிரி எத்தின கதை ஆம்பிளயப் பற்றியும் இருக்கு,அதெல்லாம் உம்மட கண்ணில படுகுதில்லயோ,இல்லாட்டி யாராலயோ நல்லாப் பாதிக்கப் பட்டுப் போனிரோ?
உலகத்தில இப்படி எத்தனை கண்றாவி நடக்குது, நல்ல செய்தியளப் போடுமன்,எல்லாருக்கும் முன்னுதாரணமா(role model) இருக்கும்.எப்பவுமே நல் வழி(positive reinforcement) சொல்வதே சிறந்தது.
நாட்ல நடக்கிற அக்கிறமங்களையும் போடனும்..இப்படி ஏதாச்சும் செய்தி போட்டா தான் ஆவலா படிக்கிறாங்க..கருத்து எழுதுறாங்க..நல்ல செய்திகள போட்டா கண்டுக்க மாட்டேன்கிறாங்க..
ம் இந்த மாதிரி செய்திகள் பெரும்பாலானோரை சுவாரசியமாக படிக்க வைப்பது உண்மை தான். தினகரன் பத்திரிகையை படித்தால் தினமும் குறைஞ்சது ஒரு கள்ள காதல் செய்தியாவது வரும். ஆனா என்ன உடன பெண்கள் தான் குற்றம் சாட்டப்படுகிறார்கள். பெண் என்ன இன்னொரு பெண்ணோடயா கள்ள காதல் செய்தார்? இல்லையே ஆணோட தானே அப்போ அந்த தவறில் ஆணின் பங்கும் 50 வீதம் இருக்கு தானே? அதுதவிர இப்படி பெண் தவறிழைக்க தூண்டியதில் கணவனின் பங்கும் இருக்கலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

