08-25-2005, 09:06 AM
புலிகளுக்கும் தெசியக்கொடிக்கும் (புலிக்கொடி) இரண்டு ஆயுதங்கள் தான் சம்மந்தம் இருக்கு. அதுவும் காவல்த்துறை எல்லைப் பாதுகாப்பு படை (இப்ப தமிழீழ இராணுவம்) வந்த பிறகு அதுவும் பங்கு போடப்பட்டாச்சு ஏன் எண்டால் அவை புலிகள் அமைப்புக்கள் அல்ல ஆனால் ஆயுதம் தரித்தவர்கள்.
மற்ற அனைத்தும் <b>தமிழீழ</b>மக்களையே குறிக்கிறது.
மற்ற அனைத்தும் <b>தமிழீழ</b>மக்களையே குறிக்கிறது.
::

