08-25-2005, 08:57 AM
என்ன நாரதர் மற்றவர்களாவது பரவால்ல சும்மா லொள்ளு பண்ணினார்கள் நீங்க என்ன குழப்பத்தில இருக்கன் என்று புது குண்டை தூக்கி போடுறீங்க? எனக்கே தெரியாத கதை எல்லாம் சொல்றீங்க
இல்ல முந்தி எப்பயோ நீங்க BBC என்று எழுதேக்க குளம் அண்ணவுக்கு பதில் எழுதின மாதிரி ஒரு நாபகம்,இல்லாட்டிச் சரி,அப்ப ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிறீங்க.