08-25-2005, 07:00 AM
அப்பு உங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லையா? அப்பாடா..
நான் பயந்து போனன் நீங்கள் மப்பிலை திரியும்போது வெள்ளம் அள்ளிக்கொண்டு போடுமெண்டு நீங்கள். களத்திலை உங்களை பார்த்தபின்தான் சந்தோசமாக இருக்கிறது. ( சாய் உந்த மனிசனை வெள்ளம் அள்ளிக்கொண்டு போகாமல் விட்டுட்டுது :oops: :oops: :oops: :oops: )சரி அப்பு சந்தோசம் தாங்கமுடியவில்லை