08-25-2005, 05:01 AM
முதல் முதலாக இளந்தென்றலாக உங்களுடன் கன்னித் தமிழுடன் பல தகவல்களுடன் சந்திக்கப் போகின்றேன். தமிழ் உள்ளங்களே எனது இனிய வணக்கம்.
இன்று முதல் நானும் உங்கள் யாழ் குடும்பத்தில் ஒருத்தி என்பதில் பெருமையடைகின்றேன். நான் எழுதும் தமிழ் சொற்களில் சொற்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். சுட்டிக் காட்டவும். திருத்திக் கொள்வேன்.
நன்றி.
[/u][/b]