08-24-2005, 09:31 PM
இணையகாதலை மட்டுமல்ல நீங்கள் நம்புகிற மற்றவகை காதலிலிலும் வாழ்க்கை முடியும் வரையும் உங்கள் தேடுதல் இருந்து கொண்டேயிருக்கும்....காதல் என்ற அம்சத்தில் பிரச்சனை இல்லீங்க... நீங்கள் காதலுக்கு கட்டுற குஞ்சங்கள் அல்லது வியாக்கியனங்களுக்காக(தூய்மையான,பரிபூரணமான தெய்விகீமான) வாழ்க்கை முடியும் வரை தேடுதல் இருந்து கொண்டே இருக்கும்

