10-28-2003, 10:09 AM
Karavai Paranee Wrote:தாத்தா உங்களிற்கு புரியாவிட்டால் எங்களிற்கும் புரியாது.பரணீ தற்போது சொத்துக்கொண்டிருப்பவர்களில் 99 சதவீதமக்கள் ஈராக்கியர்கள்.. மேலும் அவர்களில் பலர் பொதுமக்களுக்குத்தேவையான வசதி செய்துகொடுக்கும் அமைப்புக்களுக்கு வேலை செய்பவர்கள். அவர்களை கொல்லுவது ஏன் நியாயப்படுத்தப்டுள்ளது..? தாக்கப்பட்டவை செஞ்சிலுவைச்சங்கம்.. ஈராக்கிய போலீஸ்படை அலுவலகங்கள்.. இவர்களுக்கு இதனால் என்ன இலாபம்.. யாருக்கு நஸ்டம்..? யாருக்கு வெறி..? தற்போது எந்தநாட்டு பொதுமக்கள் Law & order பாதுகாப்பு தேவை என அலறுகிறார்கள்.
அண்டைநாடு பிடிக்கப்போய் தன்நாட்டையே கட்டிக்காக்க முடியாதநிலை வல்லரசிற்கு
என்றுதான் தீருமோ இந்த வெறியாட்டம்
பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது ஈராக்கிய பொதுமக்களேயன்றி தாக்குதல் மேற்கொள்ளுபவர்களல்ல..
யாழ்.. அமெரிக்கர்கள்.. தப்புக்கணக்குப் போட்டுள்ளார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் தப்புக்கணக்கை யார் பார்ப்பது..? அவர்கள் போனவிஷயம் மிக வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறது.. தற்போது செய்வதுகூட இயலாமையால் அல்ல.. அதற்கான தேவை அவர்களுக்குத் தேவை.. அதனால்தான் அரசியல் உறவு..
:!: :?:
Truth 'll prevail

